மனிதகுலத்திற்கு சேவை செய்தல் இரக்கம்
தமிழ்நாட்டில் உணவு விநியோகம், கல்வி மற்றும் மருத்துவப் பராமரிப்பு மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
தாய்மீரா அறக்கட்டளை
தாய் மீரா அறக்கட்டளை எனும் பசி போக்கும் ஆலமரத்தின் சிறு விழுது நான். பசியோடும் கண்ணீரோடும் தவிக்கும் உயிர்களுக்கு உணவு கொடுக்கவும், கல்வி கற்க துடிக்கும் ஏழை பிஞ்சு குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கவும் வறுமையில் ஆதரவின்றி தவிக்கும். மகளிர்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்தி நல்வாழ்வு ஏற்படுத்தவும். தாய்மீரா அறக்கட்டளை செயல் படுகிறது. ஒரு டீ ஒரு சிகரெட் அருந்தும் வெறும் 10 ரூபாயில் நீங்களும் ஒரு பசித்த வயிறுக்கு உணவு வழங்கலாம். மனிதம் காக்க மனிதாபிமானமுள்ள உறவுகள் ஒன்றாய் இணைவோம் வறுமை களைவோம்.
- பெயர்: முத்து கணேஷ்
- மக்கள் வைத்த பெயர் தென்காசி முத்து
- பிறப்பு: 20/3/1979
- தந்தை: டாக்டர் கே ஆத்தி சாமி வைத்தியர். RimP
- தாயார்: தங்கமணி அம்மாள்
- தங்கை: சாந்தி
- மனைவி: ராதா
- மகன்கள்: பிரிய தர்ஷன்
- மதன் ஆதிராஜன்
இயற்பெயர் முத்து கணேஷ், ஆனால் மக்களால் அன்புடன் “தென்காசி முத்து” என்று அழைக்கப்படுகிறார். இவரின் தந்தை பெயர் கே. ஆத்தி சாமி, தாயார் பெயர் தங்கமணி அம்மாள். என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர் இவருடைய பெற்றோருக்கு 28 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன் ஆவார் இவர் சிறு வயதிலேயே சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு உடையவர் ஏழைகளுக்கு உதவும் மனம் படைத்தவர்
தனக்கென்று எதுவும் பாராமல் மக்களுக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து தாய் மீரா அறக்கட்டளையை நிறுவி இருக்கிறார்
தென்காசி முத்து
நிறுவனர்
தாய் மீரா அறக்கட்டளை
மாவட்ட பொதுச்செயலாளர்
தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு,
சமூக ஆர்வலர்
மக்கள் சேவகர்
இலக்கு மற்றும் கவனம்
பசி போக்கும் ஆலமரமாக வளர்ந்து வரும் ஒரு மனிதாபிமான இயக்கம். அதன் சிறு விழுதாக நான் செயல்படுவதில் பெருமை கொள்கிறேன்.
பசி மற்றும் கண்ணீருடன் தவிக்கும் உயிர்களுக்கு உணவு வழங்கவும், கல்வி கற்க ஆசை கொண்ட ஏழை சிறுவர்-சிறுமிகளுக்கு கல்வி உதவி செய்யவும், வறுமையில் ஆதரவின்றி தவிக்கும் மகளிர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி நல்ல வாழ்க்கையை உருவாக்கவும் தாய் மீரா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
நீங்கள் ஒரு டீ அல்லது ஒரு சிகரெட் வாங்கும் 10 ரூபாய் செலவில் கூட ஒரு பசியான வயிற்றிற்கு உணவு வழங்க முடியும்.
மனிதத்தை காக்க மனிதாபிமானம் கொண்ட உறவுகள் ஒன்றிணைந்து, வறுமையை ஒழிப்போம்.
நாம் ஒன்றாக சேர்ந்தால் பல உயிர்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வர முடியும்.
01
அறக்கட்டளையின் நோக்கம்
02
பசி தீர்க்கும் சேவை
03
கல்வி உதவி
04
பெண்கள் முன்னேற்றம்v
05
மனிதாபிமான உதவி அழைப்பு
- பெயர் : R. விஜயன்
- தந்தை : ராஜதுரை படையாட்சி
- தாயார் : லக்ஷ்மி
- பிறப்பு : 19/8/1980
- மனைவி : திருமதி ராதா விஜயன்
- மகன்கள் : ஆதி அரவிந்த்
R. விஜயன்
துணை நிறுவனர் தாய் மீரா அறக்கட்டளை
- பெயர்: கீதா ஜெயராமன்
கீதா ஜெயராமன் விஜயன் ராஜதுரை அவர்களின் அன்புத் தங்கை ஆவார் தாய்மை உணர்வோடு அனைத்து ஏழைகளையும் அரவணைத்து காப்பாற்றும் தாய் என்ற பொறுப்பில் இருந்து செயல்படும் ஒரு அன்பிற்குரிய இடத்தைப் பெற்றவர் இவருக்கு தர்ஷன் என்ற ஒரு மகன் இருக்கிறார் விஜயன் ராஜதுரை அவர்களின் மருமகன் தர்ஷன் ஆவார் தர்ஷன் மேல் தன் உயிரையே வைத்திருக்கும் விஜய் ராஜதுரை. கீதா ஜெயராமன் அவர்கள் தன் வாழ்நாளில் ஏழைகளுக்காகவும் பசியோடு வாடும் மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல தியாகச் செயல்களை செய்தவர் கீதா ஜெயராமன் அவர்களின் அளப்பரிய தியாகங்களை அளவிட முடியாது இவரை தங்கையாக பெற்ற விஜயன் ராஜதுரை தன் தங்கைக்காகவும் தன் மருமகன் தர்ஷன் காகவும் என்றாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது
கீதா ஜெயராமன்
தலைமை நிர்வாக இயக்குனர்

தாய் மீரா அறக்கட்டளை
இசை அமைப்பாளரும் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு விஜய் ஆண்டனி அவர்கள் மேல் மாறா மற்றும் பாசமும் கொண்டவர் தென்காசி முத்து இவருடைய தாயார் மறைந்த தினமும் விஜய் ஆண்டனி அவர்கள் மகள் மீரா அவர்கள் மறைந்த தினமும் ஒரே நாளில் நடந்த சோதனை நிகழ்வு விஜய் ஆண்டனி அவர்கள் மேல் கொண்ட பற்றாலும் அவர் ஏழைகளுக்கும் சமூகத்திற்கும் நிறைய உதவிகளை செய்ததை கண் ணுற்றதாலும் அவர்கள் மேல் கொண்ட மரியாதையால் தனது தாய் பெயரையும் மீரா பேரை இணைத்து தாய் மீரா என்ற அறக்கட்டளை நிறுவினார்
1988 ஆம் ஆண்டு வட சென்னையில் தந்தை ஜெகதீஸ்வரன் தாயார் சாந்தி அம்மா அவர்களுக்கு பிறந்தவர் இந்த ஹரிஹரன். இவருக்கு மனைவி கிரிஜா மற்றும் இரண்டு மகன்கள் சோனிஷ் மற்றும் தமிழ் மாறன் உடன் பிறந்த சகோதரி இந்திரா திருமணமானவர். இவ்வண்ணம் அழகிய குடும்பத்தை சேர்ந்தவர். தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு
குடும்பத் தொழில் பரம்பரை சித்த வைத்தியம், தாத்தா சக்கரபாணி தந்தை ஜெகதீஸ்வரன் இவர்கள் வழியில் சித்த வைத்தியத்தில் மட்டும் தொழிலாக மேற்கொள்ளாமல் மக்களுக்கு பொதுநல சேவை செய்வதில் ஆர்வம் செலுத்தினார். அவ்வண்ணம் தென்காசி முத்து அண்ணன் அவர்களின் நல்லாசியுடன் தயமீரா அறக்கட்டையில் இணைந்து சேவையை தொடங்கி இருக்கிறார்
ஜெ. ஹரிஹரன்
தலைமை நிலைய செயலாளர்
தாய் மீரா அறக்கட்டளை
தலைமை அலுவலகம்
சென்னை
தாய்மீரா
அறக்கட்டளை
தாய் மீரா அறக்கட்டளை எனும் பசி போக்கும் ஆலமரத்தின் சிறு விழுது நான். பசியோடும் கண்ணீரோடும் தவிக்கும் உயிர்களுக்கு உணவு கொடுக்கவும், கல்வி கற்க துடிக்கும் ஏழை பிஞ்சு குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கவும் வறுமையில் ஆதரவின்றி தவிக்கும். மகளிர்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்தி நல்வாழ்வு ஏற்படுத்தவும். தாய்மீரா அறக்கட்டளை செயல் படுகிறது. ஒரு டீ ஒரு சிகரெட் அருந்தும் வெறும் 10 ரூபாயில் நீங்களும் ஒரு பசித்த வயிறுக்கு உணவு வழங்கலாம். மனிதம் காக்க மனிதாபிமானமுள்ள உறவுகள் ஒன்றாய் இணைவோம் வறுமை களைவோம்.
கல்வி ஆதரவு
உணவு விநியோகம்
மருத்துவ உதவி

உங்கள் கருணை வாழ்க்கையை மாற்றுகிறது
ஒரு சிறிய பங்களிப்பு கூட, தேவையுள்ள ஒருவருக்கு உணவு வழங்கவோ அல்லது ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்ல உதவவோ முடியும்.